வரும் 16ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்..! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்..?

0 3454

5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்

தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

9 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் நாளை கனமழைக்கு வாய்ப்பு

வரும் 15ஆம் தேதி சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 15ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் வரும் 15ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு

வரும் 16ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்

வரும் 16ஆம் தேதியன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

வரும் 16ஆம் தேதியன்று இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments