யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மாரடைப்பு - மருத்துவமனையில் அனுமதி
யூடியூபர் சவுக்கு சங்கர் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சவுக்கு சங்கருக்கு, ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்யப்பட்டு ஸ்டண்ட் வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments