போதை ஓட்டுநரால் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த முதியவர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

0 656

கோவை புளியங்குளத்தில் மது போதையில் கழிவுநீர் அகற்றும் லாரியை தாறுமாறாக ஓட்டி வந்த நபர், சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதவே, அந்தக் கார், நடந்து சென்று கொண்டிருந்த 2 முதியவர்கள் மீது மோதியதில், ஒரு முதியவர் தடுமாறி கீழே விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்தின் காட்சி, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை பொதுமக்களுடன் சேர்ந்து போலீசாரும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கி, ஓட்டுநரைக் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments