தரையிறங்க முடியாமல் தவிக்கும் விமானம்

0 1906

தரையிறங்க முடியாமல் தவிக்கும் விமானம்

1 மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடிக்கிறது

விமானத்தில் இருக்கும் 141 பேரின் கதி என்ன.?

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் போலீஸ் குவிப்பு

விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க தீவிர முயற்சி

10 நிமிடத்தில் விமானத்தை தரையிறக்க முயற்சி.?

தயார் நிலையில் ஏராளமான ஆம்புலன்ஸ்கள்

திருச்சியிலிருந்து சார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

தரை இறங்குவதில் சிக்கல் நீடிப்பதால், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கீரனூர் பகுதியில் வட்டமடிக்கிறது

மேல் எழும்பிய விமானத்தின் சக்கரங்கள் உள் இழுக்கப்படாததால், விமானத்தை மீண்டும் தரை இறக்க முயற்சி

எரிபொருளை குறைத்த பிறகு விமானத்தை தரையிறக்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது

திருச்சி சர்வதேச விமான நிலைய பகுதிக்கு, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆம்புலன்ஸ்கள் வரவழைப்பு - போலீசார் குவிப்பு

மாலை 5.40 மணியளவில் திருச்சியில் இருந்து 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சார்ஜா புறப்பட்டது

ஓடுபாதையில் இருந்து மேலெழும்பி வானில் பறக்க ஆரம்பித்தவுடன் விமானத்தின் சக்கரங்கள் தானாக உள் இழுக்கப்பட்டுவிடும்

ஆனால், சார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதன் சக்கரங்கள் உள் இழுக்கப்படாமல் அப்படியே நின்றுவிட்டதாக தகவல்

திருச்சியில் உள்ள ஏராளமான ஆம்புலன்ஸ்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி ஏர்போர்ட் பகுதிக்கு வரவழைப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments