சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்...

0 618

சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தூதரகத்திற்கு இ-மெயில் மூலமாக மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்த வெடிகுண்டு நிபுணர்கள் தூதரகத்திற்கு வந்த மிரட்டல் புரளி என்பதை உறுதி செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments