அரசு நிகழ்ச்சியில் உதயநிதி டி-சர்ட் அணிவது குறித்து அ.தி.மு.க. விமர்சனம்
தி.மு.க பவளவிழாவை ஒட்டி, சென்னை, ஓட்டேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி, ஊட்டச்சத்து பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டி-சர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அ.தி.மு.க.வின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
Comments