"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
அல்பேனிய பிரதமர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
ஐரோப்பிய நாடான அல்பேனியாவில், அரசு அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி உறுப்பினர்களை போலீசார் பெட்ரோல் குண்டுகளை வீசி கலைத்தனர்.
பிரதமர் எடி ரமாவின் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக கூறி, அவரை பதவி விலக வலியுறுத்தி எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
மேலும் ஊழல் புகாரில், முன்னாள் பிரதமரும், எதிர்கட்சி தலைவருமான சலி பெரீஷா வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
Comments