தேசிய அளவிலான கோ-கோ போட்டி 12 மாநிலங்களைச் சேர்ந்த கோ-கோ அணிகள் பங்கேற்பு..

0 2948

திருப்பூரை அடுத்த வெங்கமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 3 நாட்களாக நடைபெற்ற தேசிய அளவிலான கோ-கோ போட்டியில் தமிழகம், கேராள உட்பட 12 மாநிலங்களைச் சேர்ந்த கோ-கோ அணிகள் பங்கேற்றன.

3 பிரிவுகளாக நடத்தப்பட்ட கோ-கோ தொடரில், 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கர்நாடக அணியும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் உத்தர பிரதேச அணியும் முதலிடத்தை பிடித்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments