நடிகை சோனா வீட்டிற்குள் புகுந்த 2 திருடர்கள்.. குரைத்து காட்டிக் கொடுத்த நாய்..

0 1527

சென்னையில், நடிகை சோனாவின் வீட்டில் திருட நுழைந்து அவரை கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரவாயலில் வசித்து வரும் சினிமா நடிகை சோனாவின் வீட்டின் பின்புறம் புகுந்த 2 பேர் ஏசி யூனிட்டை திருட முயற்சித்துள்ளனர்.

அப்போது, சோனா வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் நாய் குரைக்கவே அவர் அங்குச் சென்ற பார்க்கவும் திருடர்கள் 2 பேரும் தங்களிடமிருந்த கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு டூவீலரில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் சி.சி.டி.வி பதிவைக் கொண்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments