கோவையில் திமுக கனிமொழி எம்.பி. பி.ஏ.வின் தம்பி என்று கூறி மதுபோதையில் போலீசாருடன் இளைஞர் வாக்குவாதம்

0 699

திமுக எம்.பி.கனிமொழிக்கு பி.ஏ.வாக உள்ளவரின் தம்பி என்று கூறி மதுபோதையில் ரகளை செய்த இளைஞர் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கோவை 100 அடி சாலையில் காரில் வந்த 3 பேரை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் செல்போன்களைப் பறித்ததாகவும் கூறப்படுகிறது .போதை இளைஞர் ஒருவர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments