திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இடிமின்னலுடன் திடீர் கனமழை

0 618

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான உடன்குடி, பரமன்குறிச்சி, ஆறுமுகநேரி, குலசேகரபட்டிணம், மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுமுகநேரி - மூலக்கரை சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. சாலைகளில் மழைநீர் ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments