ஆபரேஷன் அகழியில் சிக்கிய பெண்.. 70 சவரன் நகைகள், ரூ.19 லட்சம் பறிமுதல் செய்து போலீஸ் அதிரடி

0 806

ஆபரேஷன் அகழி திட்டத்தில், திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த மீனாட்சி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தி 70 சவரன் நகை, சுமார் 19 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 10 நில ஆவண பத்திரங்களை போலீஸார் மீட்டனர்.

நில அபகரிப்பாளர்கள் மீதான இந்நடவடிக்கையின் கீழ் சாத்தனூரைச் சேர்ந்த அண்ணாமலை வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அடிப்படையில் அவரது தோழி வீட்டில் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments