சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை.. கணக்கில் வராத ரூ.4.24 லட்சம் பறிமுதல்

0 670

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கணக்கில் வராத 4 லட்சத்து 24ஆயிரம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இதுதொடர்பாக இணைப்பதிவாளர் ஆனந்த முத்துவிடம் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி சரவணன் விசாரணை மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments