என்கவுன்ட்டர் மரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்... தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

0 637

என்கவுன்ட்டர் மரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்: நீதிபதி

குற்றவாளிகளை நோக்கி போலீசார் சுடுவது வழக்கமாகி விட்டது: நீதிபதி

''வழக்கு தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும்''

கொடூரமான குற்றவாளிகள் போலீஸாரை தாக்க முயல்வதும், அவர்களை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுடுவதும் வழக்கமாகி வருகிறது: நீதிபதி

போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க நினைக்கும் போது குற்றவாளிகள் கை, கால்களை உடைத்துக்கொள்வதும் வழக்கமாகிவிட்டது: நீதிபதி

என்கவுன்ட்டர் மரணங்களின் அடிப்படை தவறு, பிற்போக்கு சிந்தனை என்பதை உணராமல் பாராட்டுகின்றனர்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

என்கவுன்ட்டர் சம்பவங்களால் சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்பு சட்ட உரிமைகள், குற்றவியல் நீதி பரிபாலனத்தின் மீதான நம்பிக்கை குறையும்: நீதிபதி

வழக்கு தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி

உடனடி மரணம் சரியான தண்டனை என்ற நம்பிக்கை உண்மையானது அல்ல, அது ஒரு மாயை: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments