தனியார் கல்வி அறக்கட்டளை பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

0 641

சென்னை கிண்டியில் நடைபெற்ற அகர்வால் கல்வி அறக்கட்டளை பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், தொடக்க பள்ளி மட்டுமே இருந்த கிராமத்தில் பிறந்து, 6 கிலோ மீட்டர் நடந்து சென்று மேல்நிலை கல்வி கற்றதாகவும், நாட்டின் உயரிய பதவியை அடைய கல்வி தான் காரணம் என்றும் மாணவர்கள் மத்தியில் பேசினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments