கடலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 800க்கும் மேற்பட்ட பணியாளர்கள்
கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க, சுகாதார ஆய்வாளர்கள், தூய்மை பணியாளர்கள் என 800-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்துவது, குடிநீரில் பிளிச்சிங் பவுடர் தெளிப்பது, கொசு மருந்து அடிப்பது போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments