சென்னை உயர்நீதிமன்ற 34ஆவது தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு

0 175

உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை உயர்நீதிமன்ற 34ஆவது தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு

புதிய தலைமை நீதிபதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சி

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பங்கேற்பு

சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோரும் பங்கேற்பு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பு

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவமும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு

தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பங்கேற்பது இது முதல்முறை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments