ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த 112 கிலோ சூடோ எபிட்ரின் பறிமுதல்

0 560

சென்னை துறைமுகத்தில் சரக்குப் பெட்டகத்தில் குவார்ட்ஸ் தூள் மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைத்து, ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த 112 கிலோ சூடோ எபிட்ரின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 2 சொகுசு கார்கள் மற்றும் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments