மணல்மேட்டில் கருணாநிதி உருவச் சிலையை திறந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0 216

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் உள்ள கலைஞர் படிப்பக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவ வெண்கல சிலையினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டு சென்றபிறகு, வரவேற்பு அளிக்க வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்களை வெட்டி எடுத்துச் செல்ல கூட்டம் முண்டியடித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments