ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ ஆய்வு..

0 661

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளி வளாகம் மற்றும் சத்துணவு மைய கூடத்தை ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் முட்டைகளின் தரம் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

முட்டைகளை எடை போட்டு பார்த்து 46 முதல் 52 கிராம் வரை இருக்க வேண்டிய ஒரு முட்டை சுமார் 38 கிராம் மட்டுமே இருப்பதாகவும், அரசு முத்திரை அற்ற, ஊட்டச்சத்து குறைவான புல்லட் முட்டைகளை கலந்து மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments