திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியலில் ரூ. 5.15 கோடி... 2 கிலோ தங்கம், 41 கிலோ வெள்ளி காணிக்கை

0 2776

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப்டம்பர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் 5 கோடியே 15 லட்ச ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கோயில் வசந்த மண்டபத்தில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு எண்ணப்பட்டதில் சுமார் 2 கிலோ தங்கம், 41 கிலோ வெள்ளி, ஆயிரத்து 589 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைத்ததாக அவர்கள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments