கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் மணல் அள்ளிச் சென்ற 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

0 649

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியில் ரோந்து பணியின்போது கெடிலம் ஆற்றில் இரவு நேரங்களில் அனுமதி இன்றி மணல் ஏற்றிச் சென்ற 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை காவல் நிலையம் வரை தாங்களே ஓட்டிச் சென்றனர்.

போலீசாரை பார்த்ததும் வண்டிகளை விட்டுவிட்டு தப்பியோடிய 2 மாட்டு வண்டி உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments