பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி..

0 136

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கிள்ளை பேரூராட்சியில் உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் சுற்றுலாப்பயணிகளால் போடப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை கிள்ளை பேரூராட்சி தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அண்ணாமலைப்பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அகற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments