புதுச்சேரியில் ஒரு வாரத்தில் 167 பேருக்கு டெங்கு பாதிப்பு
புதுச்சேரியில் கடந்த ஒரு வாரத்தில் 167 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அறிவித்துள்ளது.
39 சுகாதார மையங்களில் தினந்தோறும் பத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருவதாகவும், தினந்தோறும் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments