மேம்படுத்தப்பட்ட TNSTC செயலியை பதிவிறக்கம் செய்து பயணச்சீட்டை முன்பதிவு செய்யலாம்: அமைச்சர் சிவசங்கர்

0 699

ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவு திட்டத்தில், மேம்படுத்தப்பட்ட TNSTC இணையதளம் மற்றும் கைப்பேசி செயலியினை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் செயலியால் தினசரி 2 ஆயிரத்து 600 பேருந்துகளில் சுமார் ஒன்றரை லட்சம் இருக்கைகளை எளிதாகவும், விரைவாகவும் முன்பதிவு செய்யமுடியும் என்று அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments