எந்த புதிய அரசியல் கட்சி வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது - அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

0 1212

தமிழகத்தில் எந்த புதிய அரசியல் கட்சி வந்தாலும் திமுகவை அசைத்துப் பார்க்க முடியாது என்று அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் பேசிய அவர், திமுக கொள்கையில் உறுதியாக நிற்கும் இயக்கம் என்று கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments