மண் சரிந்ததால் தெப்பக்குளத்தில் லாரி கவிழ்ந்த வீடியோ காட்சி... 2 கிரேன்களின் உதவியுடன் மீட்கப்பட்டது
''தமிழக மீனவர்கள் வெளிநாட்டிற்கு கடல் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்'' - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஆந்திராவில் இறால் ஏற்றுமதி அதிகளவில் நடப்பது போல், தமிழக மீனவர்களும் வெளிநாட்டிற்கு கடல் பொருட்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கொட்டிவாக்கத்தில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை முகாமில், கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கிய பின் நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறினார்.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க கடந்த 5, 6 ஆண்டுகளாக கட்சியில் பெரிய அளவில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
Comments