திமுக கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்துவிட்டது, விரைவில் வெடித்துச் சிதறும் - எடப்பாடி பழனிசாமி

0 121

திமுக கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்து விட்டதாகவும், அது விரைவில் வெடித்துச் சிதறும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை முகப்பேரில் நடைபெற்ற அண்ணாவின் 116-வது பிறந்து நாள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவில் எந்தக் காலத்திலும் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கட்சியில் இருந்து நான்கு பேர் நீக்கப்பட்டது நீக்கப்பட்டதுதான் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments