மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்

0 161

பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டார்

மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்

அமெரிக்க அதிபர் ஜோபைடன் தலைமையில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

அமெரிக்க அதிபர், ஆஸ்திரேலியா- ஜப்பான் நாடுகளின் பிரதமர்களை சந்திக்கிறார்

23-ந் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்

நியூயார்க் நகரில் நாளை அமெரிக்க முன்னணித் தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கிறார்

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமி கண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு கூட்டு முயற்சி பற்றி விவாதிக்கிறார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments