16 வயது சிறுமிக்கு 26 வயது இளைஞரை திருமணம் செய்து வைத்ததாக புகார்

0 768

சென்னை அருகே உள்ள பம்மலில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியை உறவினரான 26 வயது இளைஞருக்கு வீட்டில் வைத்தே ரகசியமாக திருமணம் செய்து வைத்து கட்டாயப்படுத்தி சேர்ந்து வாழ வைத்ததாகக் கூறி, மணமகன் மற்றும் இரு தரப்பு பெற்றோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருமணம் பற்றி குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments