திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் போது திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், பன்றி மற்றும் மாட்டின் கொழுப்பு இருந்தது உண்மை தான் என சந்திரபாபு நாயுடுவின் மகனும் ஆந்திர தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான நாரா லோகேஷ் கூறியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு ஆதாரம் இல்லாமல் பேச மாட்டார் என்றும் தேசிய பால் வள வளர்ச்சி வாரிய ஆய்வக சோதனையில் விலங்குகள் கொழுப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments