நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 508

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையில் போதிய வசதிகள் உள்ளனவா எனவும் விசாரித்தார்.

பிறகு பள்ளிப்பாளையம் அரசு மாணவர் விடுதிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் விடுதியில் உள்ள வசதிகளை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments