திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள உணவகம் ஒன்றில் அரசு முத்திரையுடன் இருந்த முட்டைகள்

0 625

திருச்சி மாவட்டம், துறையூரில் அரசு அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் குழந்தைகளுக்காக இலவசமாக வழங்கப்படும் முட்டைகள், கடைகளுக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் அரசு முத்திரையிட்ட முட்டைகள் இருக்கும் வீடியோ வெளியான நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments