பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு

0 648

பள்ளிக்கூட வாசலில் நெல்லிக்காய், புளிப்பு மிட்டாய் போன்றவை விற்கப்பட்ட நிலை போய், தற்போது கஞ்சா மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

மதுரை, மீனாம்பாள்புரத்தில் நடைபெற்ற அண்ணாவின் 116-வது நாள் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments