திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகப் பணிகளின் போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது

0 706

சென்னை திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகம் கட்டும் பணிக்கு மண் தோண்டிய போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்ததாக ரவுடிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மது போதையில் இருந்த இரு சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 6 பேர் கட்டடம் கட்ட வேண்டும் என்றால் மாதாமாதம் தங்களுக்கு கப்பம் கட்ட வேண்டும் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments