"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்

0 1361

நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் போல தாமும் சினிமாவில் சிலரை கைக்கொடுத்து தூக்கிவிடலாம் என நினைத்த நிலையில், அவர்கள் தமது காலை வாரிவிட்டதாக நடிகர் விமல் தெரிவித்துள்ளார்.

விமல் நடித்துள்ள 'சார்' திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய விமல், கீழே விழுந்த தம்மை தூக்கிவிட்டதில் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய பங்கு உள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments