ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டர் சம்பவம்.. போலீசார் கொடுத்த விளக்கம்
தற்காப்புக்காகவே ரவுடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இறந்த பிறகே, என்கவுன்டரில் கொல்லப்பட்டது ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்பது தெரியவந்ததாகவும் சென்னை காவல்துறை வடசென்னை இணை ஆணையர் பர்வேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், காக்கா தோப்பு பாலாஜியுடன்காரில் வந்த ஓட்டேரியைச் சேர்ந்த சத்தியமூர்த்தியை கைது செய்து அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சாவும், பாலாஜி பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல் செய்துள்ளதாகவும் இணை ஆணையர் பர்வேஷ்குமார் தெரிவித்தார்.
Comments