சென்னையில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

0 895

சென்னை- என்கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை

சென்னை புளியந்தோப்பில் ரவுடி காக்காதோப்பு பாலாஜி போலீசாரால் சுட்டுக் கொலை

வியாசர்பாடி அருகே மத்திய குடியிருப்புப் பகுதியான P&T Quarters பகுதியில் நடந்த என்கவுண்டர்

காக்கா தோப்பு பாலாஜி மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தகவல்

சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் என்கவுண்டர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments