ஆந்திராவில் அரசு குருகுல பாடசாலையில் மாணவிகளுக்கு தோப்புகரண தண்டனை... 50 மாணவிகள் நடக்க இயலாமல் அவதி

0 805

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் உள்ள அரசு குருகுல பாடசாலையில் சரியாக படிக்காமலும் பள்ளி விதிகளை பின்பற்றாமலும் செயல்பட்டதாக கூறி மாணவிகள் சிலரை தலா 200 தோப்புக்கரணம் போட செய்த தலைமை ஆசிரியையிடம் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தோப்புக்கரணம் போட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கால் தசைகளில் பிடிப்பு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments