அமெரிக்காவில் திரவ எரிவாயு செல்லும் குழாய் மீது கார் மோதி விபத்து

0 620

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், திரவ எரிவாயு செல்லும் குழாய் மீது கார் மோதியதால் பல அடி உயரத்துக்கு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது.

அடுத்த சில நிமிடங்களில் குழாய்க்கு செல்லும் திரவ எரிவாயு நிறுத்தப்பட்டபோதும், பைப்லைனில் எஞ்சியுள்ள எரிவாயு இன்று முழுவதும் எரியக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அருகிலிருந்த கட்டடங்களுக்கு பரவிய நெருப்பை மட்டும் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கட்டுப்பாடை இழந்து தறிகெட்டு ஓடிய கார், பைப்லைனின் வால்வு மீது மோதியதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments