குழந்தைகள் பாதுகாப்பு அழைப்பு எண் 1098 வடிவில் நின்று விழிப்புணர்வு..
![](https://d3dqrx874ys9wo.cloudfront.net/uploads/web/images/750x430/1726400207219495.jpg)
குழந்தைகளுக்கு எதிராக குற்றச்சம்பவங்கள் நடைபெறும்போது ஆயிரத்து 98 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக சென்னை கொரட்டூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய வரைபடம் மற்றும் அவசர எண் வடிவில் பள்ளி மாணவ மாணவிகள் நின்று விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
Comments