வி.சி.க.வின் மதுஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க பங்கேற்குமா? - ஜெயக்குமார் பதில்..!

0 599

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அண்ணா சலையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேட்டியளித்த அவர், விசிகவின் மதுஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா? என்ற கேள்விக்கு, முறைப்படி அழைப்பு விடுத்தால் பங்கேற்பது குறித்து முடிவு எடுப்போம் என்றார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments