விஜய்யின் 69ஆவது படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத்.. 2025 அக்டோபரில் படத்தை வெளியிட திட்டம்..

0 1805

விஜய்யின் 69ஆவது படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத்

2025 அக்டோபரில் படத்தை வெளியிட திட்டம்

விஜய்யின் 69ஆவது படத்திற்கு அனிருத் இசையமைப்பு

நடிகர் விஜய்யின் 69ஆவது படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளதாக அறிவிப்பு

அடுத்தாண்டு அக்டோபர் மாதம் படம் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

வெற்றித் தீப்பந்தத்தை கையில் ஏந்தியபடி இருக்கும் போஸ்டர் வெளியீடு

விஜய்யின் 69ஆவது படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிப்பு

கையில் ஏந்தியுள்ள வெற்றி ஜோதி ''ஜனநாயகத்தின் ஒளிவிளக்கு'' என்ற வாசகத்துடன் போஸ்டர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments