13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது..

0 482

 தாம்பரம் அடுத்த முடிச்சூரில், 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

வயிற்று வலியால் தவித்த சிறுமியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தாய் அழைத்துச் சென்ற நிலையில், சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக பரிசோதனைக்கு பிறகு மருத்துவர் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணையில் சிறுமியின் வீட்டில் தங்கி கேட்டரிங் பணி செய்து வந்த ராஜேஷ் என்ற இளைஞரே கர்ப்பத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments