நாமக்கல் கங்காநகர் அருகே சாலை விபத்து.. ஹெல்மெட் அணியாமல் வந்த முன்னாள் ராணுவ வீரர் பலி..

0 344

நாமக்கலில் ஹெல்மெட் அணியாமலும், பின்னால் வரும் வாகனத்தை கவனிக்காமலும் பைக்கில் சாலையை கடக்கமுயன்ற முன்னாள் ராணுவ வீரர் மீது பின்னால் வேகமாக வந்த பைக் மோதியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடையில் பொருட்களை வாங்கிட்டு பைக்கில் வீடு திரும்பிய போது 88 வயதான ரங்கராஜன் மீது பைக்கில் வந்த கோகுல் என்பவர் மோதியதில் அவருடன் வந்தவர் உள்பட மூவரும் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments