கன்னியாகுமரியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் தனிப்பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது

0 580

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கி நில அளவையர் ஞானசேகர் என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தனிப்பட்டா கோரி விண்ணப்பித்திருந்தவரிடம் பணம் வாங்கிக் கொண்டிருந்த போது ஏ.டி.எஸ்.பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments