தங்கத் தேரில் காஞ்சி காமாட்சியம்மன் உலா
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு பிறகு கருநீல நிற பட்டுடுத்தி மல்லிகை, கொடி சம்பங்கி, சாமந்தி மற்றும் பஞ்சவர்ண பூ மாலைகள் அணிந்து, லட்சுமி, சரஸ்வதி தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் காமாட்சி அம்மன் எழுந்தருளினார்.
மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் தங்கத் தேரினை வடம் பிடித்து கோவில் வளாகத்தில் உலா வந்தனர்.
Comments