புற்று நோய் கதீர்வீச்சுத் துறையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புற்று நோய் கதீர்வீச்சு துறையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு புற்றுநோய் புறக்கதீர்வீச்சு சிகிச்சைக்கான ரூ. 2.76 கோடி மதிப்பிலான அதிநவீன கோபால்ட் கருவியைத் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார்8 லட்சம் பேருக்கு நடத்தப்பட்ட புற்று நோய்ப் பரிசோதனையில் புதிதாக 106 பேருக்கு புற்று நோய் கண்டறியப்பட்டு இருப்பதகாகத் தெரிவித்தார்.
Comments