திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் திடுக்

0 532

திருச்சி மாவட்டம் மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுமார் 4 மணி நேரம் சோதனையிட்டதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது.

பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதே அலுவலகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தியதும் குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments