மாமல்லபுரத்தில் வங்கியில் இருந்து எடுத்துவந்த ரூ 55 ஆயிரத்தைத் திருடி தப்ப முயன்ற 3 வடமாநிலப் பெண்கள்

0 718

மாமல்லபுரத்தில் பெண் ஒருவர் வங்கியில் இருந்து எடுத்து வந்த 55 ஆயிரம் ரூபாய்யை திருடிய 3 வடமாநிலப் பெண்களிடம் போராடி தனது பணத்தை மீட்டார்.

மஞ்சுளா என்பவர் வங்கியில் இருந்து பிளாஸ்டிக் கவரில் பணத்தைக் கொண்டு சென்ற போது அங்கு அமர்ந்து இருந்த 3 பெண்கள் பிளாஸ்டிக் கவரை பிளேடால் கீறி அறுத்துவிட்டு பணத்துடன் தப்ப முயன்றனர்.

சுதாரித்து கொண்ட மஞ்சுளா பணத்துடன் தப்பிக்க முயன்ற பெண்ணை மடக்கி நடுரோட்டிலேயே தலைமுடியைப் பிடித்து தர்மஅடி கொடுத்தார். அதற்குள்  ஆட்டோவில் தப்ப முயன்ற மற்ற 2 பெண்களையும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments